யார் இந்த ஸ்ரீஜா.. சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து காணாமல் போன நடிகை!. இப்போதைய நிலை என்ன?
Actress Sreeja: ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு எங்கு சென்றார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கும். நடிகர்களுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை ...






