ஆயிரம் நிலவே வா பாடல் எஸ்.பி.பியோட முதல் பாட்டு கிடையாது!. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் உள்ள பாடகர்களில் என்றென்றும் மற்றவர் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகர்களில் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். சினிமாவிற்கு அறிமுகமான காலக்கட்டம் முதல் கிட்டத்தட்ட மூன்று ...






