ரசிகர்கள் கலாய்ச்சா இதுக்கூட நடக்குமா? – மொத்த படத்தையும் மாற்றிய ஆதிபுருஷ் குழு..!
ரசிகர்கள் நினைத்தால் ஒரு படத்திற்கு போஸ்டர் ஒட்டலாம், பிரபலங்களுக்காக நன்மைகள் செய்யலாம் என்றெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் சினிமா ரசிகர்கள் நினைத்தால் ஒரு திரைப்படத்தையே மாற்றி அமைக்க முடியும் ...






