dear

குட் நைட்ட விட சிறப்பா இருக்கா..! இல்ல சுமாரா இருக்கா… ஜிவி பிரகாஷின் டியர் திரைப்பட விமர்சனம்!.

ஒரு காலத்தில் ராமராஜன் மாதிரியான நடிகர்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுவார்கள் என கேட்டிருப்போம். அதை தற்சமயம் மக்கள் கண் முன் காட்டுகிறார் ஜிவி பிரகாஷ். ரெபெல், கள்வன் வரிசையில் அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் டியர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி ஜிவி பிரகாஷ் ஒரு பத்திரிக்கை சேனலில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு […]

Continue Reading
aishwarya rajesh

கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு!.. அமைச்சர் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!..

Aishwarya Rajesh: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவை போலவே இவரும் தமிழில் கதாநாயகிகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் சினிமாவில் இவர் பெரிய மார்க்கெட்டை பிடிக்கவில்லை. சமீபத்தில் இலங்கையில் நுவரெலியா என்னும் பகுதியில் மாபெரும் பொங்கல் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் வருகைப்புரிந்திருந்தனர். இதில் திரைப்பிரபலங்களாக சில நடிகைகளும் கலந்துக்கொண்டனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா மாதிரியான நடிகைகளும் […]

Continue Reading
aishwarya rajesh

சர்ச்சையை கிளப்பணும்னே கேள்வி கேட்காமல் கொஞ்சம் அர்த்தமா கேட்கலாம்!.. பத்திரிக்கையாளர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh : வெள்ளை நிறம் மட்டுமே அழகு கிடையாது என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்த பல நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர். மாநிறம் ஆன நிறத்தை கொண்டு இருந்தாலும் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். ஆனால் போகப் போக வெள்ளை நிறத்தின் மீது இருந்த ஆர்வம் அவரையும் தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் தனது முகத்தை வெள்ளையாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனாலும் அவர் அதற்கு […]

Continue Reading

எந்த கடவுளும் சட்டங்கள் வகுக்கவில்லை! –  சபரிமலை குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது குறித்த சர்ச்சைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரபலங்களும் கூட இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் பிரபலங்களில் சமூகம் சார்ந்த சிந்தனை உள்ள நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் ஏற்கனவே கருப்பு நிற பெண்களை மற்றவர்கள் தாழ்வாக பார்ப்பது, மற்றும் கதாநாயகியாக நடிப்பவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்காதது, குறித்த விழிப்புணர்வு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுடம் சபரி மலையில் இன்னும் பெண்களை உள்ளே […]

Continue Reading

50 லட்சத்தை கடந்த ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் ! – அடுத்து வரும் பேய்படம்!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. இவர் இதற்கு முன்பு நடித்த எல்.கே.ஜி, மூக்கூத்தி அம்மன், வீட்ல விஷேசன் என அனைத்து திரைப்படங்களுமே வித்தியாசமான கதை அம்சத்தில் உருவான திரைப்படங்கள். ஆனால் இவற்றில் எல்லாம் ஆர்.ஜே பாலாஜி ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக தோன்றினார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. […]

Continue Reading

ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படம்? – பிப்ரவரிக்கு திரையில்!

எஃப்.எம் ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் ஆர்.ஜே பாலாஜி. காமெடியனாக சினிமாவிற்கு வந்தவர் பிறகு காமெடி ஹீரோவாக மாறினார். இதுவரை இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் லோ பட்ஜெட் என்றாலும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு எண்டர்டெயின்மெண்டாக செல்வதால் ஹிட் கொடுத்துள்ளன. இதை தொடர்ந்து வரிசையாக ஆர்.ஜே பாலாஜிக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களை தொடர்ந்து தற்சமயம் இவர் நடித்து வெளியாக இருக்கும் படம் […]

Continue Reading

பொண்ணுங்க என்ன வீட்டு வேலை செய்யவே பிறந்திருக்கோமா? – ட்ரெண்டாகி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்

பெண்கள் உரிமைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பேசப்பட்ட மிக முக்கியமான திரைப்படம்தான் மலையாளத்தில் வந்த த க்ரேட் இந்தியன் கிச்சன் என்கிற திரைப்படம். பல்வேறு கனவுகளை கொண்ட கதாநாயகி ஒருவரை திருமணம் செய்து பிறகு அதனால் காலத்திற்கு சமையல் கட்டில் முடங்கி கிடக்கிறார். தினசரி பெண்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்தது. பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் இந்த படத்தை தமிழில் […]

Continue Reading

இணையத்தில் வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் டக்கரான போட்டோக்கள்

தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். தமிழில் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ் ஆகியவை இவருக்கு ஆரம்பக்கட்ட படங்களாக இருந்தது. ஆரம்ப நாட்களிலேயே அம்மா வேடத்தில் நடித்த நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். முதலில் ட்ரெடிஷன் லுக்கில் மட்டுமே படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு மாடர்னாகவும் நடிக்க துவங்கினார். அடிக்கடி இவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்ட […]

Continue Reading

திடீர்னு மாடர்னுக்கு மாறிட்டீங்க – ட்ரெண்டுக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் வெள்ளை நிற பெண்களே கதாநாயகிகள் ஆக முடியும் என்ற விஷயம் வழக்கமாக உள்ளது. அதிகப்பட்ச கதாநாயகிகள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக கருப்பாக இருந்தாலும் கூட நடிகையாக அனைவரையும் கவர்ந்துள்ளனர். பழைய நடிகையான கே.ஆர் விஜயாவில் துவங்கி பானுப்ரியா, தாமரை, ராதிகா என பலரும் வந்த தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷும்  முக்கியமானவர். தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் […]

Continue Reading

இந்த இயக்குனரே பாராட்டிட்டாரா? –  அதிக வரவேற்பை பெற்று வரும் சுழல் 

வெளிநாடுகளை போலவே நம் நாட்டிலும் வெப் சீரிஸ்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. பல வகையான வெப் சீரிஸ்கள் தமிழிலும் வந்த வண்ணம் உள்ளன. நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் என அனைத்து நிறுவனங்களும் இந்தியா மீது கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஜூன் 17 அன்று அமேசான் ப்ரைமில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் இன்னும் பலர் நடித்து வெளியான வெப் சீரிஸ் சுழல். ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தங்கை காணாமல் போவதை வைத்து கதை […]

Continue Reading