அந்த ஒரு முடிவு போதும்.. விஜய் பையன் யாருன்னு சொல்றதுக்கு..! அசந்துப்போன திரையுலகம்.!
வாரிசு நடிகர்கள் சினிமாவிற்கு வருவது என்பது தொடர்ந்து நடந்து வரும் விஷயமாகதான் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகராக வந்தவர்தான். ...







