ar rahman

நான் அவ்வளவு சொல்லியும் அந்த பொம்பளை செஞ்ச காரியம்தான் காரணம்!.. மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர் ரகுமான்!.

Music Director AR Rahman : தமிழ் மீது பற்று கொண்ட திரைப்பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் என கூறலாம். தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் ஏ.ஆர் ரகுமான். பொதுவாக கமல்ஹாசனின் துவங்கி எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் வெளிநாடுகளில் விருது வாங்கும் விழாவிற்கு செல்லும் பொழுது அங்கு தமிழில் பேச மாட்டார்கள். ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வழங்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு சென்று தனது மொழியில் கடவுளுக்கு நன்றி சொன்ன […]

Continue Reading

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்திருந்தவர்கள் கூட மன உளைச்சலுடன் வீடு திரும்பினார்கள். சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் குறைபாடுகளை காரணம் காட்டி மன்னிப்பும் கேட்ட செய்தியை நாம் பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாடகரான ஹரிஹரனின் கான்செர்ட் […]

Continue Reading
GV prakash

அந்த பாட்டுக்கு நான் மியூசிக் போடலை… யாரோ புரளியை கிளப்பி விட்டுருக்காங்க!.. வெளிப்படையாக கூறிய ஜி.வி பிரகாஷ்!..

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஜிவி பிரகாசும் முக்கியமானவர். தனது 17வது வயதிலேயே வெயில் என்கிற திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்து மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றவர் ஜி.வி பிரகாஷ். அதற்கு பிறகு அவர்கள் எக்கச்சக்கமான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன தன்னுடைய 25 ஆவது வயதிற்குள்ளாகவே 25 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் ஜி.வி பிரகாஷ். மேலும் தொடர்ந்து இயக்குனர் விஜய் இவருக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார். இசையமைப்பாளாரான பிறகு நடிகனாக […]

Continue Reading
ar rahman deva

ஒரு மனுசனை இப்படிதான்னு அடையாளம் குத்த கூடாது!.. தேவாவின் அடையாளத்தை மாற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

Music Director Deva and AR Rahman : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒருவராக இசையமைப்பாளர் தேவா இருக்கிறார். தேவா இசையமைக்கும் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதில் பாட்ஷா, நினைத்தேன் வந்தாய் என பல படங்களை கூறலாம் அவை அனைத்தும் அப்போதைய காலகட்டத்தில் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த பாடல்களை கொண்ட திரைப்படங்கள் ஆகும். அதிலும் பாட்ஷா திரைப்படத்தில் தேவா இசை அமைத்த பின்னணி […]

Continue Reading
AR rahman micheal jackson

சாதிச்சுட்டு வா சந்திச்சுக்கலாம்!.. மைக்கேல் ஜாக்சனிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

AR Rahman: தமிழில் இசை புயல் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தமிழ் சினிமாவில் பல நாட்களாக பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் இளையராஜா. இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் பெறும் வெற்றியடையும் என ஒரு நம்பிக்கை உண்டு. இப்போதும் பலரும் கூறும்போது ராமராஜனின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை காண்பதற்கு காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசைதான் என்று கூறுகின்றனர். அப்படி 500க்கும் அதிகமான படங்களில் 5000க்கும் அதிகமான பாடல்களை […]

Continue Reading
ar rahman vairamuthu

அந்த ஒரு பாட்டுக்கு இவ்வளவு பஞ்சாயத்தா!.. வைரமுத்து ஏ.ஆர் ரகுமான் பிரச்சனையில் சிக்கிய ஹரிஹரன்!..

Vairamuthu and AR Rahman : பாடல்களை இசையமைப்பதை பொருத்தவரை அதில் இசையமைப்பாளருக்குதான் எப்போதுமே பெரும் பங்கு உண்டு. ஒரு பாடல் என்ன ராகத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் முடிவு செய்ததுதான் அமையும். பாடல் வரிகளைதான் பாடலாசிரியர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு அது ஒரு பாடலகர்களால் பாடப்படும். ஆனால் முக்கியமான ஆள் இதில் இசையமைப்பாளர்தான் அதனால்தான் ஒரு பாட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டால் அது இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என கூறப்படுகிறது. […]

Continue Reading
ilayaraja ar rahman

சின்ன பிரச்சனைக்காக பல வருட பழக்கத்தை தூக்கி எறிந்த இளையராஜா!.. கை கொடுத்த ஏ.ஆர் ரகுமான்!..

தமிழ் சினிமாவில் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் பலரும் ஒரு காலத்தில் நம்மை போல் சாதரண ஆட்களாக இருந்தவர்கள்தான். பிறகு பெரும் போராட்டங்களை கண்டு கஷ்டப்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளனர். ஆனால் பெரும் நிலையை அடைந்த பின்னர் பிரபலங்கள் பலரும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றனர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவிற்குள் வந்து மொத்த சினிமாவையும் புரட்டி போட்டார்கள் என்றே கூறலாம். மூவருமே கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு பல கனவுகளுடன் வந்தவர்கள். […]

Continue Reading

அட்வான்ஸ் பணத்தை ஏமாற்றினாரா ஏ.ஆர்.ரகுமான்? மருத்துவர்கள் புகாரின் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் தனிபெரும் அடையாளமாக விளங்குபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் லைவ் கான்செர்ட் ஒன்று சென்னையில் நடத்த ஏற்பாடானது. இதற்காக பலரும் டிக்கெட் புக் செய்திருந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் செய்த குளறுபடியால் ரசிகர்கள் இன்னலுக்கு ஆளானார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பலத்த அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்த பிரச்சினை முடிவதற்குள் இந்திய அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏ.ஆர்.ரகுமான் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். […]

Continue Reading
Ilayaraja ar rahman

இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் எல்லாம் கலைஞனே கிடையாது!.. காசுக்காக என்னலாம் பண்ணிருக்காங்க தெரியுமா!. கொதித்து போன பத்திரிக்கையாளர்!..

தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைகளையே சந்திக்காத பிரபலங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் ஒருவர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட்டுகளை விற்றனர். ஆனால் அதற்கு ஏற்ற அளவு இருக்கைகள் இல்லாத காரணத்தால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறும்போது இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் இருவருமே கலைஞர்களே கிடையாது. அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்கவே பார்க்கின்றனர். […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் டிக்கெட் வித்ததே அவர் பையன்தான்!.. என்னப்பா சொல்றிங்க…

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் அதிக புகழ்ப்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அவரது முதல் படமாக ரோஜாவில் துவங்கி கடைசியாக வெளியான மாமன்னன் வரை அவரது பாடல்களுக்கான மதிப்பு குறையவே இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். எப்போதும் வெளிநாடுகளில் நடத்துபவர் இந்த முறை சென்னையில் தமிழ் மக்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமான் விழாவிற்கு போன என் பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா? உண்மையை பகிர்ந்த குஷ்பு!..

தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் ரகுமான். இவர் இசையமைக்கும் பாடல் எல்லாமே தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதே போல ஏ.ஆர் ரகுமான் எல்லோருடனும் நல்ல விதத்தில் பழக கூடியவர். தமிழ் திரை துறையில் எந்த வித சர்ச்சையும் இல்லாத ஒரு இசையமைப்பாளராக இவர் இருந்து வந்தார். இடையில் பேட்டிகளில் பேசும்போது தமிழ் சினிமாவில் லைட் மேன் என்னும் வேலை செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை கூறியிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியில் டிக்கெட் எடுத்த மக்கள் எப்படி இழப்பீடு பெறலாம்!..

இசையமைப்பாளர்களுக்கு எப்போதும் சினிமாவில் குறைவான அளவில்தான் சம்பளம் கிடைக்கும். எனவே அவர்கள் அதிக வருவாயை பெறுவதற்காக பல இடங்களுக்கு சென்று இசை கச்சேரிகள் நடத்துவது உண்டு. தற்சமயம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் கூட ஒரு இசைக்கச்சேரியை நடத்தினார். ஆனால் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க  ரசிகர்களுக்கு இடம் இல்லாமல் போனது. இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. கிட்டத்தட்ட இதற்காக 20,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. ஒவ்வொரு டிக்கெட்டும் ஆயிரக்கணக்கில் விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பேர் அமரும் அளவிற்கு […]

Continue Reading