ஆசிட் அடிப்பேன்.. அர்ச்சனாவுக்கு வந்த மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.. வினையாக மாறிய பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் விஜய் டிவி பிரபலங்களின் ஊடுருவல் தற்சமயம் அதிகமாகி இருக்கிறது. பொதுவாகவே விஜய் டிவியில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி பிரபலங்கள் ...