என் மூலமா பெரிய ஆள் ஆன இயக்குனர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லிஸ்ட்!..
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷ் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். ...






