இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..
தமிழ் திரை இயக்குனர்களில் எப்போதுமே முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவில் புது முயற்சிகளை எடுத்தவர். இப்போது உள்ள இயக்குனர்கள் ...