பிரதீப்பை தூக்குனது பெரிய ப்ளான்… அதுக்குதான் மாயா கேங் இப்ப அனுபவிக்குது!.. ஓப்பன் டாக் கொடுத்த யுகேந்திரன்!..
பிரதீப்பை பிக்பாஸில் இருந்து எலிமினேசன் செய்தது முதலே சமூக வலைத்தளங்களே மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஏனெனில் பெண்களின் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிதான் பிரதீப்பிற்கு எலிமினேஷன் கொடுக்கப்பட்டது. ...






