இந்த அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்கு கொடுக்கல.. வந்த உடனேயே கடுப்பான அர்னவ்.. ஏன் பிக்பாஸ் இப்படி பண்ணுனீங்க?.
நேற்று பிக் பாஸில் 18 போட்டியாளர்கள் உள் நுழைந்த நிலையில் தற்சமயம் இன்றிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து முதல் நாள் நிகழ்வு சென்று கொண்டுள்ளது. ...







