இதுதான் ஒரிஜினல் கே.ஜி.எஃப்பா? எப்படி இருக்கு தங்கலான்.. பட விமர்சனம்!.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தங்கலான். தங்கலான் திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இன்னும் பல முக்கிய ...







