என் படம் மக்களுக்கு பிடிக்காம போக இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் மிக முக்கியமானவர். பெரும்பாலும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு இயக்குனருக்கு ரசிகர் பட்டாளம் உருவாவது கிடையாது. தமிழ் சினிமாவில் ...