தமிழில் வெளியான Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle… அனிமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
அனிமே ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வரும் சீரிஸ்களில் மிக முக்கியமான சீரிஸாக டீமன் ஸ்லேயர் இருந்து வருகிறது. டீமன் ஸ்லேயர் கதையை பொறுத்தவரை ஜப்பான் ...