பெரிய ஹீரோக்கிட்ட இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க… பா.ரஞ்சித்துக்கு நடந்த விஷயம்..!
சமூகம் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களின் வழியாக பேசும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பா ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே முக்கியமான கருத்துக்கள் ...






