மனிதர்களை மட்டுமே தின்னும் அரக்கர்கள்… அவர்களை கருவறுக்க கிளம்பும் ஹீரோ.. அனிமே லவ்வர்களை ஈர்க்கும் Attack on Titan கதை.!
ஜப்பான் அனிமேக்களுக்கு இப்போது தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எப்போது நருட்டோ மக்கள் மத்தியில் பிரபலமானதோ அது முதலே அனிமே சீரிஸ்கள் மீது ...