விஜய் சேதுபதியுடன் அடுத்து கூட்டணி போடும் கங்கனா ரனாவத்!.. புது ப்ளான் போல!..
பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். அப்போது தமிழ் ...







