நெசமாவே சிறுத்தை சிவா படம்தானா? எப்படியிருக்கு கங்குவா திரைப்படம். முழு விமர்சனம்.!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. 700 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பல கோடி இன மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது. ...






