சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!.. சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறிடும் போல!..
சமீப காலமாக 1980 களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாம் திடீரென சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது ஏனெனில் ஒரு காலத்தில் விஜய் அஜித்தை விட பெரிய கதாநாயகனாக இருந்தவர்கள் திரும்பவும் தமிழ் சினிமாவில் களமிறங்குகின்றனர் எனும் பொழுது அது எதிர்பார்ப்பை துண்டுவதாக இருக்கிறது. ஆனால் ரீ எண்ட்ரி என்று என்பது எல்லா நடிகர்களுக்கும் நல்லவிதமாக அமைந்து விடுவதில்லை. ரீ எண்ட்ரி ஆகும் பிரபலங்கள்: […]
Continue Reading