தமிழில் வரும் அமீர் கான் படம்.. சித்தாரே சமீர் பர்.. இதுதான் கதை..!
பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அமீர்கான் இருந்து வருகிறார். இப்பொழுது அவரது நடிப்பில் இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ...