ரஜினி இயக்குனருடன் கூட்டணி போடும் நானி!..இதுதான் கதையாம்!.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களாக அறியப்படும் இயக்குனர்களில் தா.செ ஞானவேலும் முக்கியமானவர். ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே இவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கான அடையாளமான திரைப்படமாக ஜெய் பீம் திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஞானவேல். கடந்த ஒரு வருடங்களாக ரஜினியை கதாநாயகனாக வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். ஜெய் பீம் திரைப்படம் […]
Continue Reading