காட்ஸில்லாவை ஹீரோவாதான பாத்திருக்கீங்க!.. வில்லனா பார்த்ததில்லையே – காட்ஸில்லா மைனஸ் ஒன் விமர்சனம்!.
ஹாலிவுட் படங்களில் தற்சமயம் காட்ஸில்லா திரைப்படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டாகி இருப்பதை பார்க்க முடிகிறது. காட்ஸில்லாவை பொறுத்தவரை ஹாலிவுட்டில் அது மக்களை பாதுக்காக்க வரும் மிருகமாகதான் இருக்கும். ...