பாசில் ஜோசப்பின் அசத்தல் தமிழ் டப்பிங் படங்கள்: குருவாயூர் அம்பலநடையில் கதை.!
மலையாளத்தில் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் பாசில் ஜோசப். அவரது நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வரும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் ...






