அஜித் பட இயக்குனோரோடு இணையும் தனுஷ் ! – வெறித்தனமான காம்போ!
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் முக்கியமான சில இயக்குனர்களோடு மட்டுமே இவர் படம் நடித்து வருகிறார். தற்சமயம் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சில இடையில் வெளியாகின. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை, […]
Continue Reading