மனிதர்களை வேட்டையாடும் புது உயிரினம்.. தமிழில் வெளிவந்த Alien: Earth சீரிஸ்..!

ஏலியன் எர்த் என்பது அமெரிக்காவில் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்ஸன் ஹாரர் கதை ஆகும். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஏலியன் என்கிற திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த சீரிஸானது 2120 இல் கதை நடக்கிறது. நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அந்த காலக்கட்டத்தில் ஒரு உயிரினம் ஆராய்ச்சிக்காக எடுத்து வரப்படுகிறது. ஆக்டோபஸ் மாதிரி இருக்கும் அந்த உயிரினம் திடீரென ஒரு நாள் தப்பிக்கிறது. தொடர்ந்து அது மனிதர்களை வேட்டையாட துவங்குகிறது. இந்த நிலையில் […]

Continue Reading

இத்தனை நாளில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படம் கொடுத்த வசூல்..!

குழந்தைகள் மத்தியில் எப்பொழுதுமே டைனோசர் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனாலையே ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் டைனோசரை வைத்து வந்து கொண்டு இருக்கின்றன. ஜுராசிக் பார்க் திரைப்படத்தை இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பார்க் இயக்கினார். அதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் வெவ்வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் வந்தாலும் டைனோசர் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு வடிவத்தை கொடுத்தவர் ஸ்டீபன் ஸ்பெல்பர்க்தான். அதற்கு பிறகு அந்த வடிவத்தை தான் இப்போது வரை டைனோசர்களுக்கு […]

Continue Reading

சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!

அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் […]

Continue Reading

Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். நடிகர் அஜித்திற்கு என்று தனிப்பட்ட ரசிக கூட்டம் இருப்பதும் அவர் முன்னணி நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கார் […]

Continue Reading

திடீரென காணாமல் போகும் குழந்தைகள்.. மர்மங்கள் குடி கொண்ட கிராமம்.. வெளியான Weapon movie Trailer..!

ஹாலிவுட் சினிமாவில் எப்போதுமே வித்தியாசமான கதைகளங்களை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருவதுண்டு. அந்த வகையில் மர்மங்கள் நிறைந்த ஹாரர் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதை அமைப்பில் நிறைய வருகின்றன. அப்படியாக ஒரு திரைப்படமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் வரும் திரைப்படம்தான் வெப்பன். இந்த திரைப்படத்தின் பெயர் வெப்பன் என இருந்தாலும் கூட படத்தின் கதை அம்சம் முழுக்க முழுக்க மர்மமானதாக இருக்கிறது. திரைப்படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒரு வகுப்பை சேர்ந்த அனைத்து […]

Continue Reading

ஏலியனை தேடி போகும் சிறுவன்… தமிழில் வரும் அட்டகாசமான அனிமேஷன் படம்.. Elio movie Trailer out…

ஹாலிவுட்டில் வெளியாகும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. முக்கியமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் எலியோ என்கிற திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது ஏலியன்களை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஒரு சிறுவன். பிறகு ஏலியனின் உலகிற்கே செல்கிறான். அங்கு அவனுக்கும் ஒரு ஏலியனுக்கும் இடையே […]

Continue Reading

டைனோசர் படம்.. Jurassic World Rebirth புது படம் ட்ரைலர் வெளியீடு..!

தொடர்ந்து டைனோசர் திரைப்படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. உலக அளவில் டைனோசர் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றன. அப்படியாக சமீபத்தில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜுராசிக் வேர்ல்ட் என்கிற திரைப்படம் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அடுத்து வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட ஜுராசிக் பார்க் இரண்டாம் பாகத்தின் […]

Continue Reading

எட்வர்டும் பத்து கத்தரிக்கோல் விரல்களும்… கேப்டன் ஜாக் ஸ்பேரோ நடிச்ச இந்த படத்தை பார்த்து இருக்கீங்களா?

இயக்குனர் டிம் பர்டன் ஹாலிவுட்டில் மாயாஜாலம் மற்றும் திகில் படங்கள் இயக்குவதில் மிக பிரபலமானவர். அவரது இயக்கத்தில் பைரேட் ஆஃப் தி கரேபியன் படத்தின் நாயகனான ஜானி டப் நடித்த படங்கள் நிறைய உண்டு. பொதுவாகவே ஜானி டெப்பிற்கு வித்தியாசமான கதை அமைப்புகள் மீது அதிக ஈடுபாடு உண்டு. அப்படியாக அவர் நடித்த எட்வர்ட் சிசெர்ஹேண்ட் Edward Scissorhands என்கிற திரைப்படத்தின் கதையைதான் இப்போது பார்க்க போகிறோம். ஒரு சிறு கிராமத்தில் பாலடைந்த பங்களா ஒன்று இருக்கிறது. […]

Continue Reading
superman

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

இப்போது இருக்கும் சூப்பர் ஹீரோக்களிலேயே புராதானமான சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர் மேன். 1938 ஆம் ஆண்டு இது காமிக்ஸாக வந்தது. அதற்கு பிறகு இந்த கதை பல காலங்களாக படமாக்கப்பட்டு வந்துள்ளது. சூப்பர் பவர் கொண்ட கதாநாயகன் சாதாரண வாழ்க்கையில் மிக அமைதியாகவும் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராகவும் வாழ்கிறான் என்கிற விஷயம் சூப்பர் மேனில்தான் முதலில் வந்தது. அதன் பிறகு ஸ்பைடர் மேனில் துவங்கி சக்திமான் வரை அதே முறையில் சூப்பர்ஹீரோவை உருவாக்கியது வேறு […]

Continue Reading
Mission Impossible – The Final Reckoning

இதுவரைக்கும் வந்த படத்துலையே இது வேற ரகமா இருக்கும் போலயே… Mission Impossible – The Final Reckoning வெளியான ட்ரைலர்.. இதை கவனிச்சீங்களா?

Mission Impossible is a movie that has been very popular among Hollywood fans and Tamil cinema fans for many years. The trailer of Mission Impossible – The Final Reckoning, the last film of this film, was released recently ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஹாலிவுட்டில் வரும் நிறைய திரைப்படங்களில் அதிக பிரேமம் உண்டு. சனிக்கிழமைகளில் விஜய் டிவியில் ஜாக்கிச்சான் திரைப்படங்களை பார்த்து ஹாலிவுட் படங்கள் […]

Continue Reading
sonic 3 movie

வில்லனும் ஹீரோவும் ஒன்னு சேருறாங்க போல!.. Sonic the Hedgehog 3 படத்தின் மாஸ் ட்ரைலர் கதை என்ன?

விண்டேஜ் காலங்கள் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த விடீயோ கேம்களில் சோனிக் விளையாட்டும் ஒன்று. சோனிக் என்கிற அணில் மாதிரி இருக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு நிறைய வித்தியாசமான சக்திகள் இருக்கும். அதை வைத்து சென்ற அந்த விடீயோ கேமின் வெற்றியை தொடர்ந்து சோனிக் படமாக்கப்பட்டது. அந்த வகையில்  ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் அதன் மூன்றாம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது. டிசம்பரில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் […]

Continue Reading
godzilla-minus-one

காட்ஸில்லாவை ஹீரோவாதான பாத்திருக்கீங்க!.. வில்லனா பார்த்ததில்லையே – காட்ஸில்லா மைனஸ் ஒன் விமர்சனம்!.

ஹாலிவுட் படங்களில் தற்சமயம் காட்ஸில்லா திரைப்படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டாகி இருப்பதை பார்க்க முடிகிறது. காட்ஸில்லாவை பொறுத்தவரை ஹாலிவுட்டில் அது மக்களை பாதுக்காக்க வரும் மிருகமாகதான் இருக்கும். இதுவரை காட்ஸில்லா தொடர்பாக ஹாலிவுட்டில் வந்த படங்கள் இப்படிதான் இருந்துள்ளன. ஆனால் காட்ஸில்லா கதையை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்தான். ஹீரோஷிமா நாகசாகியை அழிக்க வீசப்பட்ட அணுக்குண்டின் கதிர்வீச்சால் மரபணு மாற்றப்படைந்து அசுர வளர்ச்சியடைந்த ஒரு பல்லிதான் காட்ஸில்லா. அந்த வகையில் சமீபத்தில் வெளியான காட்ஸில்லா மைனஸ் ஒன் […]

Continue Reading