kong vs godzilla

ராக்கி பாயாக மாறிய காங்!.. எப்படியிருக்கு காட்ஸில்லா எக்ஸ் காங்! நியூ எம்பையர் திரைப்படம்!..

ஹாலிவுட்டில் காங் காட்ஸில்லா சீரிஸில் வரும் நான்காவது திரைப்படம் இந்த காட்ஸில்லா எக்ஸ் காங் நியூ எம்பையர் திரைப்படம். இதற்கு முன்பே வந்த காங் ஸ்கல் ஐலேண்ட், காட்ஸில்லா கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ் மற்றும் காட்ஸில்லா வெர்சஸ் காங் ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்கிறது. இதுவரை வந்த கதையின்படி மத்திய பூமி என்கிற ஒரு இடம் இருக்கிறது. மனிதர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் இப்போது அந்த மத்திய பூமியில் வாழ்ந்து […]

Continue Reading
avatar the last airbender2

கடைசி காற்று வீரன் – நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர் எப்படி இருக்கு!..

Last Airbender: 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் சுட்டி டிவி நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. அதற்கு முன்பு வரை தமிழில் கார்ட்டூனுக்கு என ஒரு சேனல் இல்லாதப்போது முதன் முதலாக சுட்டி டிவி வந்தது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்படி ஆரம்பத்தில் சுட்டி டிவியில் ஒளிப்பரப்பான நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவை. பண்டலேரோ,டோராவின் பயணங்கள், ஜாக்கிச்சான் என அந்த வரிசையில் அப்போது ஒளிப்பரப்பான தொடர்தான் அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர். அவதார் […]

Continue Reading
kong and godzilla new empire

ஜப்பான் காரனோட காட்ஸில்லாவுக்கு இப்படி ரோஸ் கலர் அடிச்சீட்டிங்களேயா!.. காட்ஸில்லா அண்ட் காங் புதிய சாம்ராஜ்யம் ட்ரைலர்!..

Kong and Godzilla: கிங் காங் மற்றும் காட்ஸில்லா இந்த இரண்டு திரைப்படங்களுமே தனித்தனியாக வேறு வேறு தயாரிப்பு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். முக்கியமாக காட்சில்லா என்பது ஜப்பானில் பிரபலமாக உள்ள வந்த ஒரு கதாபாத்திரமாகும். ஆனால் அது இரண்டையும் ஒன்று சேர்த்து வார்னர் பிரதர்ஸ் என்னும் ஹாலிவுட் நிறுவனம் தற்சமயம் எடுத்து வரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்று வருகின்றன. காங் மற்றும் காட்ஸில்லா: அதன்படி மனிதர்களுக்கு முன்பே இந்த மாதிரியான […]

Continue Reading
deadpool and wolverine

Deadpool and Wolverine: கடைசியில் டெட் பூலுக்கும் மல்டி வெர்சா… எக்ஸ் மேனோடு ஒன்றினையும் டெட் பூல்… அடுத்த பாகம் ட்ரெய்லர் ரிலீஸ்!..

Deadpool and Wolverine: மார்வெல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து மல்டி வெர்ஸ் என்னும் கதைக்களம் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது மார்வெல் நிறுவனம். லோகி சீரிஸ் முழுமையாக மல்டி வெர்ஸை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து மல்டி வெர்ஸை வைத்து படங்கள் வர துவங்கியுள்ளன. தற்சமயம் வெளிவந்த மார்வெலஸ் திரைப்படத்திலும் இறுதியில் மல்டிவெர்ஸோடு தொடர்புப்படுத்தி முடித்திருக்கின்றனர். ஏனெனில் அடுத்த வருடம் வரவிருக்கும் அவெஞ்சர்ஸ் காங் டைனஸ்டி திரைப்படத்தில் வரும் […]

Continue Reading
the last airbender netflix

எங்களுக்கு தெரிஞ்ச அவதார் அதுதான்!.. சுட்டி டிவி ரசிகர்களுக்கு புது ட்ரீட்!.. நெட்ப்ளிக்ஸ் எடுத்த முடிவு!..

Avatar the Last Airbender: தமிழில் வெகு காலமாக கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு சேனல் இல்லாமல் இருந்தது. அப்போது முதன் முதலாக தமிழில் வந்த கார்ட்டூன் சேனல் சுட்டி டிவி. சுட்டி டிவியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்கள் இருக்க முடியாது. சுட்டி டிவி ஆரம்பித்த காலத்தில் அதில் வெளிவந்த பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். அதில் டோராவின் பயணங்கள், Jackiechan adventures, He man, ஜு பூம் பாய், போன்ற நிகழ்ச்சிகள் மிக பிரபலமானவை. அப்படி […]

Continue Reading

தமிழில் வெளியான ஒன் பீஸ் –  சீரிஸின் கதை என்ன? சுருக்கமான அறிமுகம்!..

ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க பிரபலமானதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் அவற்றின் மீது ஆர்வம் காட்டி வந்தது. இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்‌ஷனாக வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ். ஒரு சிறப்பான அட்வெஞ்சர் கதையாக ஒன் பீஸ் அமைந்துள்ளது. சீரிஸின் கதை: இந்த கதை பைரேட் […]

Continue Reading

டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

மார்வெல் சினிமாஸ் மட்டும்தான் மல்டிவர்ஸ் எடுப்பாங்களா? நாங்களும் எடுக்குறோம் என தற்சமயம் டிசி களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தம் த ஃப்ளாஸ். டிசி யுனிவர்ஸ் துவங்கியபோது மற்ற சூப்பர் ஹீரோக்கள் போல ஃப்ளாஸ்க்கு தனியான திரைப்படம் எதுவும் எடுக்கவில்லை. ஜெஸ்டிஸ் லீக் திரைப்படத்தில் அவரை உடனடியாக படத்தில் இணைத்துவிட்டனர். அந்த படத்தில் ப்ளாஷ்க்கு கெத்தாக காட்சிகள் ஒன்றும் இருக்காது என்றாலும் அவரது டைம் ட்ராவல் சக்தியை வைத்து ஒரு சிறப்பான காட்சியை சாக் […]

Continue Reading
itachi uchiha

யார் இந்த இட்டாச்சி உச்சிஹா… நருட்டோ ரசிகர்கள் வைப் செய்யும் நாயகன்!..

ஜப்பானிய அனிமே உலகில் பிரபலமாக இருந்து வந்த நருட்டோ என்கிற தொடர் ஒரு காமிஸின் கதையாகும். பல வருடமாக காமிஸாக வந்த நருட்டோவை தொடர்ந்து டிவி சீரிஸாக வெளியிட்டனர். ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமான நருட்டோ தற்சமயம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி கொண்டுள்ளது. நருட்டோவில் வரும் சாசுக்கே உச்சிஹா என்னும் முக்கிய கதாபாத்திரத்தின் அண்ணனாக இந்த இட்டாச்சி உச்சிஹா வருகிறான். நருட்டோவில் இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களின் ஒருவனாக இத்தாச்சி உச்சிஹா பார்க்கப்படுகிறான். உச்சிஹா வம்சாவளி: நருட்டோவில் […]

Continue Reading

மூளை நோயால் பாதிக்கப்பட்ட டை ஹார்ட் கதாநாயகன் – கவலையில் ரசிகர்கள்

ஹாலிவுட்டில் டை ஹார்ட், எக்ஸ்பெண்டபில்ஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல ஹிட் கொடுப்பதால் இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளம் உண்டு. தற்சமயம் 66 வயதை எட்டியுள்ளார் ப்ரூஸ் வில்லிஸ். இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல் நல குறைவு காரணமாக ஹாலிவுட் சினிமாவில் இருந்து விலகினார் ப்ரூஸ் வில்லிஸ். பிறகு ஒரு வருடமாக அவரது உடல் நிலை குறித்து எந்த வித அப்டேட்டும் கிடைக்கவில்லை. […]

Continue Reading

எப்படி இருக்கு ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப்! – குவியும் வரவேற்புகள்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு நகைச்சுவையான கதாபாத்திரமாக ஆண்ட்மேன் இருந்தாலும் அதன் ஒவ்வொரு பாகமும் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது. உண்மையில் இன்ஃபினிட்டி வார் முடிந்து எண்ட் கேம் துவங்குவதற்கு ஆண்ட் மேன் தான் காரணமாக இருப்பார். எண்ட் கேமிற்கு பிறகு சுத்தமாக தானோஸின் தாக்கம் இல்லாத சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்க மார்வெல் நினைத்தது. இதற்காக மார்வெல் பேஸ் 5 துவங்கப்பட்டது. அதாவது பழைய சூப்பர் ஹீரோக்களை விட்டு விட்டு புது சூப்பர் ஹீரோக்கள் புது கதைகள் என […]

Continue Reading

தேறி வருகிறேன் மக்களே! – விபத்துக்கு பிறகு போட்டோ வெளியிட்ட அவெஞ்சர் ஹீரோ!

உலக புகழ்ப்பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாக்கய் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெர்மி ரென்னர். அதன் பிறகு வந்த ஹாக்கய் டிவி தொடரில் புது ஹாக்கய் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திவிட்டு அவெஞ்சர்ஸ் சீரிஸில் இருந்து விலகினார் இந்நிலையில் இரு தினங்களுக்கு காரில் சென்று கொண்டிருந்த ஜெரெமிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. ரோஸ் கி தஹோ மவுண்ட் என்னும் பகுதியில் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். இப்போது பனிக்காலம் என்பதால் அங்கு அதிகமாக பனி பெய்யும். ரோட்டில் அதிகமான பனி இருந்த […]

Continue Reading

மீண்டும் வந்த ப்ளாக் பாந்தர்? எப்படி இருக்கு படம்? – வகாண்டா ஃபாரெவர் விமர்சனம்!

தொடர்ந்து சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஆண்டில் மொத்தம் 4 படங்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டின் கடைசி படம்தான் ‘ப்ளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்’ முன்னதாக வெளியான ‘ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம்’ பெரும் ஹிட் அடித்தது. அடுத்து வெளியான ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்’, ‘தோர்; லவ் அண்ட் தண்டர்’ உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும் […]

Continue Reading