ஜான்விக் நான்காம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது.! – இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது.

ஹாலிவுட் திரையுலகில் கேனு ரீவஸ் மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஆவார். அவர் நடித்த பல படங்கள் ஹாலிவுட்டில் ஹிட் கொடுத்துள்ளது. ஏற்கனவே எண்டர் தி மேட்ரிக்ஸ் என்கிற திரைப்படத்தின் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அது மூன்று பாகங்கள் வெற்றிகரமாக ஹிட் அடித்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு அதன் நான்காம் பாகம் வெளியானது. அதே போல மற்றுமொரு ஹிட் அடித்த சீரிஸ்தான் ஜான்விக், ஜான்விக் ஒரு ஆண்டிஹீரோ கதையாகும். ரவுடியாக இருந்த கதாநாயகன் அந்த தொழிலை […]

Continue Reading

வெளியானது ஆண்ட் மேன் குவாண்டமேனியா ட்ரைலர் – தேர இழுத்து தெருவில விட்ட கதையா போச்சு !

இந்திய ரசிகர்களில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு தனி ரசிக பட்டாளம் உண்டு. இந்த ரசிக பட்டாளத்தில் உள்ளவர்கள் அனைத்து மார்வெல் திரைப்படங்களையும் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பார்கள். தற்சமயம் மார்வெல்லின் அடுத்த படமான ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் குவாண்டமேனியா என்கிற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆண்ட் மேன் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. இந்த படம் சற்று நகைச்சுவையான கதாநாயகனை கொண்டிருப்பதாலேயே இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. குவாண்டம் எனப்படும் அணுவை விட […]

Continue Reading

சவுதியில் தடை செய்யப்பட்ட அடுத்த ஹாலிவுட் படம் –  கார்ட்டூன் படத்துக்கு கூட தடையா?

ஹாலிவுட் திரைப்படங்கள் எப்போதும் உலகம் முழுவதும் வெளியாகும். ஏனெனில் ஹாலிவுட் சினிமா உலகம் முழுவதும் தங்களுக்கென பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஆனால் சவுதி மாதிரியான இஸ்லாமிய நாடுகள் தனிப்பட்ட தணிக்கை குழுவை வைத்துள்ளன. இவை திரைப்படங்களில் தங்கள் மதத்தை புண்படுத்தும் விதமாகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ ஏதேனும் விஷயங்கள் இருந்தால் அந்த திரைப்படங்களை தங்கள் நாடுகளில் தடை செய்கின்றன. இஸ்லாமிய கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக அமெரிக்கர்களின் கலாச்சாரம் இருப்பதால் அவர்களின் படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெளியாவதில் பல […]

Continue Reading

க்ரீன் மேட் போட்டு ஏமாத்திட்டிங்களே பியர் க்ரில்ஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டிஸ்கவரி சேனல் என கூறினாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் பேர் க்ரில்ஸ். ஏனெனில் பியர் க்ரில்ஸ் நடித்து வெளிவந்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியானது 90ஸ் கிட்ஸ்களிடையே பிரபலமானதாகும். உலக அளவில் பியர் க்ரில்ஸின் இந்த நிகழ்ச்சி பிரபலம் என்பதால் அமெரிக்க பிரபலங்களில் துவங்கி இந்திய நடிகர்களான அஜய் தேவ்கன், ரஜினி, இந்திய பிரதமர் மோடி என பலரும் இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடன் பங்கேற்று உள்ளனர். தற்சமயம் பியர் க்ரில்ஸ் முழுக்க […]

Continue Reading
Fantastic Beasts

போன பார்ட் அளவுக்கு இல்ல..! வேற லெவலா இருக்கு! – Fantastic Beast விமர்சனம்!

ஹாலிவுட்டின் பிரபல மாயாஜால படமான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளையும் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜே.கே.ரோலிங். இவரது ஹாரி பாட்டர் கதைகள் படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிலையில் அதன் முன்கதையாக உருவாக்கப்பட்டு வெளியாகி வருகிறது பெண்டாஸ்டிக் பீஸ்ட் பாகங்கள். முன்னதாக வெளியான இரண்டு பாகங்களில் ஆல்பஸ் டம்பிள்டோர், கிரிண்டல்வால்ட் இடையே உள்ள ரத்த ஒப்பந்தம் குறுத்தும், இந்த விவகாரத்தில் மாய […]

Continue Reading