World Cinema : 29 வருஷத்துக்கு ஒருமுறை பிணமெல்லாம் எழுந்திருக்கும்!.. அடி வயிற்றை கலக்கும் இந்தோனிய படம்!.. ரொம்ப பயந்து வருதே!.
தமிழ் சினிமாவில் பொதுவாக பேய் படம் என்றாலே நல்லெண்ணம் கொண்ட ஒருவர் இருப்பார். அவரை ஒரு சில காரணங்களுக்காக கெட்டவர்களான சிலர் கொலை செய்திருப்பர். அப்படி கொலை ...






