என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…
தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் இசைக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்கள் உண்டு. அந்த அளவிற்கு இளையராஜாவின் இசையின்மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் ...