வீட்டு வாசலில் கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. கண்டுக்கொள்ளாமல் சென்ற இளையராஜா!. அடபாவமே!..
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரிய இடத்தை அடைவதற்கு வெகுவாக கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி கஷ்டப்பட்ட நடிகர்களில் லிவிங்ஸ்டனும் முக்கியமானவர். லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராகதான் ...