மறுபடியும் பாக்கணும் போல இருக்கு! ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வியந்த ஜேம்ஸ் கேமரூன்!

பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது ஆர்.ஆர்.ஆர். அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தை கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என பல விருதுகளுக்கும் எடுத்து சென்றுள்ளார் ராஜமௌலி. அதில் சிறந்த பாடலுக்காக கோல்டன் க்ளோப், சிறந்த வெளிநாட்டு […]