ஜேசன் சஞ்சய் படம் குறித்து வந்த அப்டேட்..! அந்தளவுக்கு ரெடி ஆகிடுச்சா?.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். ...