ஊசி குத்துற ரோசி வேணும்.. டபுள் மீனிங்கில் வந்த பிரபு தேவா பாடல்… எங்க போய் முடிய போகுதோ?.
முன்பை விட இப்பொழுது பாடல்வரிகளுக்கான முக்கியத்துவம் என்பது குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து நிறைய படங்களில் ஒரு அர்த்தமுள்ள பாடல் வரிகளை பார்க்க முடிவது கிடையாது. ...