போட்ட காசில் பாதியை எடுக்கவே நான்கு நாட்கள் ஆயிடுச்சு.. கல்கி 4 நாள் ரிப்போர்ட்!..
விலைவாசி அதிகரிப்பதை போலவே போக போக தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து கொண்டே போகின்றன. முன்பெல்லாம் ஒரு படத்தை 10 கோடியில் எடுத்தால் பெரிய விஷயமாக இருந்தது. ...






