அர்ச்சனா கல்பாத்தி சொன்னது கரெக்ட்னா இந்த படங்கள் ஏன் ஓடலை? ஒரு விரிவான பார்வை

சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள்தான் சின்ன பட்ஜெட் படங்களை விட அதிக பாதுகாப்பானவை. ஏனெனில் அவை வெளியாவதற்கு முன்பே நல்ல தொகைக்கு விற்பனை ஆகிவிடுகின்றன என்பது அர்ச்சனா கல்பாத்தியின் வாதமாக இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு குறைந்த பட்ஜெட் அதிக பட்ஜெட் என்று இரண்டு வகையான திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் இருக்கும் முக்கால்வாசி தயாரிப்பு நிறுவனங்களால் பெரிய பட்ஜெட் […]

இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைகாக இருந்து தற்சமயம் அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். லவ் டுடே திரைப்படத்தில் அவர் ஒரு நேர்காணல் கொடுத்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தார். லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த கல்பாத்தி அர்ச்சனாவிடம் படம் எப்படி இருக்கு என்று ஒரு ரிவியூவர் கேட்டபோது நான் தான் படத்தின் ப்ரோடியுசர் என்று அவர் கூறிவிட்டு சென்றார். அப்போதிலிருந்தே மக்கள் மத்தியில் அவர் கொஞ்சம் […]