கமல் படத்துக்கே இவ்வளவுதான் மரியாதை!.. உதயநிதி செயலால் கடுப்பான கல்கி படக்குழு
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பேன் இந்தியா திரைப்படங்களாகவே இருந்து வருகிறது. ஒரு பேன் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் மாறிவிட்டார் என்றுதான் ...