லிங்குசாமி விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கமல்ஹாசன்!.. காசு வருமா? சான்ஸ் வருமான்னு தெரியல!..
உத்தமவில்லன் திரைப்படம் காரணமாக லிங்குசாமிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. லிங்குசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராவார். பையா, அஞ்சான் மாதிரி ...