புது ட்ரெண்டை கொண்டு வந்தார் கண்ணதாசன்.. அதை காபி அடிச்சி நான் ஒன்னு பண்ணுனேன்.. வாலி ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான பாடல் ஆசிரியர்களில் மிக மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமான கவிஞர்கள்தான் பாடல் ஆசிரியர்களாக இருந்து ...