அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!
இப்போது வெளியான பைசன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் ...






