நடக்க முடியாமல் நடந்து வந்து ஓட்டு போட்ட சாமி பட வில்லன் நடிகர்!.. எப்படியிருந்த மனுசன்!..
சாமி, திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது ...






