எனக்கு செஞ்ச ரெண்டு சத்தியத்தையுமே இவர் காப்பாத்தலை.. உதயநிதி குறித்து மனைவி கொடுத்த ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இப்பொழுது அரசியலிலும் முக்கிய நபராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ...






