வெளில உள்ள சீன் எல்லாம் கமல்க்கிட்ட ஆகாது!.. ஒரு போனுக்கே காலை கீழ இறக்கிய ரஜினி..

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான், இருவருமே பெரும் போட்டி நடிகர்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி போல தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் கிடையாது. ஏனெனில் இருவரும் ஒன்றாக பல படங்கள் நடித்துள்ளனர், இருவரும் இப்போதும் கூட நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை தான் இயக்க இருந்தார்.ஆனால் ரஜினிக்காக அதை விட்டுக் கொடுத்துவிட்டார் கமல். அதுவே […]