ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா!.. இதுதான் காரணமாம்!..
பொதுவாக சந்தானம், சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் தங்களது முகத்தை திரையில் காட்டிதான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளனர். ஆனால் தன்னுடைய குரலை வைத்து மட்டுமே மக்கள் மத்தியில் ...






