இவ்வளவு நாள் காத்திருந்து மஞ்சுமல் பாய்ஸ்க்கு சம்பவம் செய்த இளையராஜா!. இப்படி ஒரு ட்ரிக் இருக்கா?
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வரும் பிரச்சனைதான் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்று கொண்டுள்ளது. பொதுவாகவே ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது திரைப்படங்களை பொறுத்தவரை ...







