சக்திமானா நடிச்சி 6 மாதம் கஷ்டப்பட்டேன்… தமிழ் மக்களின் அன்பு.. மனம் திறந்த நடிகர் முகேஷ் கண்ணா.!
ஒரு காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிக பிரபலமாக இருந்த டிவி தொடராக சக்திமான் இருந்தது. உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களும், ...






