போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..
Bhagyaraj: பாக்கியராஜ் தமிழில் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பாக்கியராஜ், சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ...






