nagesh ilvarasu

தம்பி அந்த மாதிரி இருந்தா உன்கிட்ட பேசவே மாட்டேன்!.. கருத்து கேட்ட நடிகரிடம் கலவரம் செய்த நடிகர் நாகேஷ்!..

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் காமெடிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது இருப்பதை விடவும் டாப் காமெடி நடிகர்கள் அப்போதைய சினிமாவில் இருந்தனர். நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சந்திரபாபு இப்படி எக்கச்சக்கமான காமெடி நடிகர்கள் அப்போது இருந்தனர். அவர்களுக்குள் போட்டியும் இருந்தது. அப்படியான நிலையில் தனிப்பட்டு நிற்பதற்காக ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் சிறப்பாக ஒன்றை செய்ய வேண்டி இருந்தது. அதில் தனித்துவமான நடிகராக நாகேஷ் இருந்து வந்தார். சந்திரபாபு போலவே நாகேஷும் தனித்துவமான உடல் […]

Continue Reading
actor nagesh

என்னை பார்த்து நாகேஷ் சொன்ன அந்த வார்த்தை!. அப்படியே நடந்துச்சு!.. மன கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்!.

பழம் பெரும் நடிகர்கள் பலரும் சினிமா துறையில் மிக சகஜமாக பழக கூடியவர்களாக இருந்தனர். அதனாலேயே அவர்களுக்கான நட்பு வட்டாரம் என்பதும் மிக பெரியதாக இருந்தது. அப்படி சினிமாவில் அனைவருடனும் நட்பாக பழக கூடியவர் நடிகர் நாகேஷ், நாகேஷை பொறுத்தவரை சினிமாவில் புதிதாக வந்தவர், ஏற்கனவே பல வருடங்களாக இருப்பவர் என்றெல்லாம் பார்த்து பழக மாட்டார். அவர் மனதுக்கு பிடித்துவிட்டால் அவர்களுடன் சமமாக பழகுவார். தமிழ் இயக்குனர் விஜியுடன் அப்படிதான் நடிகர் நாகேஷிற்கு பழக்கம் ஏற்பட்டது. விஜி […]

Continue Reading
actor nagesh

நான் நிறைய படத்துல வெற்றி கொடுத்ததுக்கு அந்த லைட்மேன்தான் காரணம்!.. இயக்குனருக்கே தெரியாமல் நாகேஷ் செய்த வேலை!..

Actor Nagesh : தமிழ் திரையுலக காமெடி நடிகர்களில் முக்கியமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நடிகர் நாகேஷும் இருப்பார் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிகர் என்று நாகேஸை கூறலாம். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே அவர் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் மாதிரியான திரைப்படங்கள் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றன என்றாலும் கூட காமெடி நடிகனாக பெரிதாக பதிவாகிவிட்டதால் தொடர்ந்து காமெடி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார் நாகேஷ். […]

Continue Reading
actor nagesh

நானே எந்திரிக்க வழி இல்லாம இருக்கேன்!.. இதுல ஜோக்கு கேக்குதா!.. நாகேஷால் கடுப்பான வாலி!..

Actor Nagesh: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நாகேஷ். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் காமெடி நடிகர்களுக்கு இடையே போட்டிகள் அதிகமாக இருந்தன. பொதுவாக கதாநாயகர்கள் ஆக நடிக்கும் நடிகர்களுக்குள் தான் போட்டி இருக்கும் காமெடி நடிகர்களுக்குள் அப்படி என்ன போட்டி இருக்கும் என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற பல காமெடி […]

Continue Reading
parthiban nagesh

அன்னிக்கு நாகேஷ் காட்டுன சோக்குதான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்துச்சு!.. சின்ன வயதில் பார்த்திபனுக்கு நடந்த நிகழ்வு!.

Actor Nagesh: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் அதன்பிறகு தனியாக திரைப்படம் எடுக்கத் தொடங்கினார். திரைப்படம் இயக்க துவங்கிய பிறகு கமல்ஹாசனை போலவே பார்த்திபனும் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாக்களை கொண்டு வர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். எனவே அவர் கமர்சியல் திரைப்படங்களை இயக்கினாலும் கூட அதற்கு நடுவே உலகத்தரம் வாய்ந்த சில திரைப்படங்களையும் இயக்க துவங்கினார். அந்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் […]

Continue Reading
balachandar nagesh

படப்பிடிப்பில் நண்பனா இருந்தாலும் அப்படிதான் நடந்துக்குவேன்!.. விடாப்பிடியாய் கூறிய நாகேஷ்!.

Actor Nagesh : பழைய காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது நிறைய வரவேற்பு இருந்ததால் பெரும் நடிகர்கள் கூட தங்களது திரைப்படங்களில் நாகேஷ்தான் காமெடி நடிகராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். கதாநாயகனாக நடிக்கவும் ஆசை இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்த பிரபலமான திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் திரைப்படம் கே.பாலச்சந்தருக்கும் […]

Continue Reading
actor nagesh

இனிமே நாகேஷ் கூட மட்டும் சேர்ந்து நடிக்கவே மாட்டேண்டா சாமி!.. தெறித்து ஓடிய இயக்குனர்!..

Actor Nagesh : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல காமெடி நடிகர்களில் நாகேஷும் ஒருவர். இப்போது இருப்பதை விட அப்போது முக்கியமான காமெடி நடிகர்கள் பலர் இருந்தனர். தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சந்திரபாபு, சுருளிராஜன் இப்படியான பல காமெடி நடிகர்களில் நாகேஷ் முக்கியமானவர். நாகேஷ் நடித்த திரைப்படங்களில் காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், சர்வர் சுந்தரம் போன்ற சில படங்கள் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்திருக்கின்றன. அதற்கு காரணம் அதில் அவர் […]

Continue Reading
nagesh

செத்தும் ஒரு மனுசனால் நடிக்க முடியுமா!.. நிரூபித்து காட்டிய நாகேஷ்!.. நெஜமாவா?

Actor Nagesh : தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்கதான் வந்தார். நாகேஷ் தனக்கென தனி உடல் மொழியை வைத்திருந்தார். அதுவே அவரை மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட துவங்கியது. இதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. தொடர்ந்து பெரும் ஹீரோக்கள் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் நாகேஷ். அப்போது அவருக்குள் இருக்கும் மகா நடிகனை […]

Continue Reading
nagesh

என் நண்பன் பண்ணுன வேடிக்கையை படத்தில் வச்சேன்!.. ஹிட் ஆயிட்டு!.. நாகேஷை புகழடைய வைத்த காட்சி!.

Actor Nagesh : காமெடி நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் எப்போதுமே இருக்கும். ஆனால் நடிகர் வடிவேலுவை பொறுத்தவரை நாம் அப்படி கூறி விட முடியாது. அவருக்கு அந்த மாதிரி எக்கச்சக்கமான காட்சிகள் இருக்கும். ஆனால் பழைய நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் இருப்பதுண்டு உதாரணமாக நாகேஷை பொறுத்தவரை தனித்துவமான சில காட்சிகளை கூறலாம் என்றால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் தனது தந்தைக்கு பேய் கதை சொல்லும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சி இப்போதும் […]

Continue Reading
actor nagesh

நாகேஷை சினிமாவில் வாழ வைத்த இயக்குனர்!.. ஆனால் கே பாலச்சந்தர் கிடையாது!.

Actor Nagesh : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் மிகவும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷின் நடிப்பிற்கு அப்போது வெகுஜன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பெரும் நடிகர்கள் திரைப்படத்திலேயே நாகேஷிற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. நாகேஷின் நடிப்பு திறமையை கண்டு அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார் இயக்குனர் கே.பாலச்சந்தர். எனவே அவரை கதாநாயகனாக வைத்து பாலச்சந்தர் இயக்கிய சர்வர் சுந்தரம் பெரும் வரவேற்பை […]

Continue Reading
nagesh ap nagarajan

என்னைக்குமே அவரை தலைக்குணிய விடமாட்டேன்!.. இயக்குனரை கௌரவிக்க நாகேஷ் செய்த செயல்!..

Nagesh :ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் நடிப்பை பொறுத்தவரை மற்ற கலைஞர்கள் போல் அல்லாமல் வித்தியாசமான உடல் மொழியை கொண்டிருந்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான பிரபலங்களே தொடர்ந்து அவர்களது திரைப்படங்களில் நாகேஷிற்கு வாய்ப்புகளை வழங்கி வந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.பி நாகராஜன். அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. திரைத்துறையில் […]

Continue Reading
ilayaraja nagesh

Vaali and Nagesh : அவன் எவ்வளவு பெரிய வசூல் ராஜா தெரியுமா…. இளையராஜா பேச்சால் கடுப்பான நாகேஷ்!..

Vaali and Nagesh : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். காமெடியனாக நாகேஷ் நடித்தப்போது அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரைப்படங்கள் நாகேஷின் நகைச்சுவைக்காகவே ஓட துவங்கின.இந்த நிலையில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட நாகேஷ் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சினிமாவில் அதிக வளர்ச்சி ஆன பிறகும் கூட நாகேஷ் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது கவிஞர் வாலியை […]

Continue Reading