பிரபல சீரிஸ் ஸ்குவிட் கேம் – இரண்டாம் பாகம் எப்போ தெரியுமா?
நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் வெப் சீரிஸ்களுக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பு கூடி வருகிறது. ஏற்கனவே நெட்ப்ளிக்ஸில் வெளியான மணி ஹெயஸ்ட் என்கிற சீரிஸ் தமிழ் மக்களிடையே பிரபலமானது. இதனால் அந்த சீரிஸ் தமிழில்…
