Black Myth Wukong: ஒரே ஒரு வீடியோ கேமில் கேமிங் இண்டஸ்ட்ரியையே வாயை பிழக்க வைத்த சீனா!.
ஒவ்வொரு நாடும் தங்களது வரலாற்றை மீட்டெடுப்பதை விட முக்கியம், அதை வெளியில் பரப்புவதுதான். அந்த வகையில் தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் படங்கள், கார்ட்டூன்கள், காமிக்ஸ், ...






