பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டல்.. தேசபக்திகாக பெற்றோர் செய்த செயல்.!
இந்தியாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் முக்கியமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட திட்டம்தான் ...







